Extract DMG Files | In Windows

DMG Files Extract in Windows


         DMG File - ஐ உங்கள் Windows System - ல் எப்படி Extract செய்வது என பார்க்கப்போகிறோம்.அதற்க்கு முன்னாள் DMG File என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். 

About DMG File : 

        Windows System - ற்கு .exe File Type எப்படியோ,அதேபோலத்தான் Mac System - ற்கு DMG.உதாரணத்திற்கு,நீங்கள் உங்களது Windows System - ல் ஒரு மென்பொருளினை Run பண்ண நினைத்தால்,அந்த மென்பொருளின் Applcation எனும் File - ஐ உபயோகிப்பீர்கள்.அந்த File ஆனது .exe எனும் Format - ல் இருக்கும்.இது அணைத்து வகையான Windows System - ற்கும் பொருந்தும்.அதே போலதான்,நீங்கள் MAC Users ஆக இருந்தால்,நீங்கள் உங்கள் கணினியில் ஏதேனும் மென்பொருளினை உபயோகிக்க நினைத்தால்,அந்த மென்பொருளின் Application - ஐ Run செய்வீர்கள்.அந்த Application தான் இந்த Mac System - ல் DMG எனும் File Type - ல் இருக்கும்.

Extract DMG File : 

        இத்தகைய DMG File - ஐ உங்களது Windows System - ல் எவ்வாறு Extract செய்வது என நினைத்தால்,கீழே உள்ள காணொளியினை இறுதி வரை பார்க்கவும்.ஏனெனில்,முழு விளக்கமும் இக்காணொளியில் எளிய முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.




மென்பொருளினை பதிவிறக்கம் செய்ய :

           DMG File - ஐ Extract செய்வதற்கான மென்பொருளினை பதிவிறக்கம் செய்ய 

                                     Download 


ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!

Top 5 PS2 Games | For PC

Best PS2 Emulator Games for PC



         அனைத்து Game பிரியர்களுக்கும்,முக்கியமாக 90's Kids-கலிக்கானது இந்த பதிவு.சிறுவயதில் நாம் விளையாடி மகிழ்ந்த ஒரு Video Game சாதனம் Playstation 2.அந்த Playstation 2 எனும் PS2-ல் விளையாடிய அணைத்து விளையாட்டுகளையும் நம்மால்,இப்பொழுது நமது கணினியில் விளையாட முடியும்.அவ்வாறு விளையாடக்கூடிய அந்த PS2 Games-களில் PC-காண 5 சிறந்த Games என்னென்ன என்று நாம் மேல்வரிசையில் பார்ப்போம்.

5) Tekken 5 : 


       Fighting Games-ல் Tekken Series-கென ஒரு தனி இடம் உண்டு.அந்த அளவிற்கு இந்த Game-ல் கட்டமைக்கப்பட்ட Fighting Style,Charactor Build,Story Mode என அனைத்தும் இந்த Game-ற்கு பெரும் பலம் ஆகும்.முக்கியமாக இந்த விளையாட்டில் இடம்பெறும் King,Paul,Howrang மற்றும் Jin ரசிகர்களிடையே புகழ்பெற்ற Charactor-களாக திகழ்கின்றன.

                                     Tekken 5 Game        :  Download

                                     Gameplay Trailer     :  Click Here

                                     Game Size                :  3.6GB


4) Call of Duty 3 : 


        Shooting Games என்றதும் நினைவிற்கு வருவது Call Of Duty தான்.அதற்கு காரணம்,அதனுடைய Gameplay.அந்தவகையில்,Call of Duty Series-ல் வந்த 4-வது Game தான் இந்த Call Of Duty 3.Call of Duty Series-ல் இந்த ஒரு  Game மட்டும் தான் PC-கென பிரத்யேகமாக Release ஆகவில்லை.இந்த Game-ன் மையக்கரு,உலகப்போர் நடந்த காலகட்டத்தை விவரிக்கிறது.கிட்டத்தட்ட உலகப்போரின்போது மற்ற நாடுகளின் அணுகுமுறை மற்றும் அந்த போரின் நடவடிக்கைகளை நம் கண் முன் கொண்டுவந்தது தான் இந்த Game-ன் மிகப்பெரிய வெற்றி.

                                       Call of Duty 3 Game   :  Download

                                       Gameplay Trailer        :  Click Here

                                       Game Size                   :  2.4GB

3) Bully : 


            Shooting,Fighting,Racing என பலவகைப்பட்ட Games இருந்தாலும் Bully-யை போல் ஒரு வித்தியாசமான Game இல்லையென்றே கூறலாம்.காரணம்,இந்த Game முழுக்க முழுக்க நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தக்கூடிய ஒரு Game.இந்த Game-ன் கதையானது பெரும்பாலும் பள்ளியை மையமாக வைத்தே நடைபெறுவதால் ஒரு மிக சிறந்த பொழுதுபோக்கான Game என்றே கூறலாம்.

                                            Bully Game            :  Download
 
                                            Gameplay Trailer   :  Click Here

                                            Game Size              :  2GB


2) God of War 2 : 


          Gamers மற்றும் Game பிரியர்கள்  கண்டிப்பாக இந்த விளையாட்டினை ஒரு முறையேனும் விளையாடி இருப்பார்கள் என்றே கூறலாம்.அந்த அளவிற்கு கிட்டத்தட்ட உலக அளவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் வைத்திருப்பது தான் God Of War Game.அந்த வகையில் இந்த தொடரில் 2ம் பாகமாக வெளிவந்த Game தான் God Of War 2.இந்த Game-ன் நாயகன் Kratos-ன் தோற்றமும்,சண்டை செய்யும் திறனும் இந்த Game-ன் பலம் என்றே கூறலாம்.மேலும்,இந்த Game-ல் வரும் Graphics மற்றும் சண்டை காட்சிகள்,இந்த Game-ன் பலத்தை மேலும் ஒரு படி தூக்கியுள்ளது.

                                    God of War 2 Game    :  Download

                                    Gameplay Trailer        :  Click Here

                                    Game Size                   :  2GB


1) WWE Here Comes The Pain : 


         இந்த நிகழ்ச்சிக்கும் சரி,இந்த நிகழ்ச்சியிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த Game-ற்கும் சரி,உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.கிட்டத்தட்ட WWE சார்பிலிருந்து ஏகப்பட்ட Games வெளிவந்துள்ளன.ஏன்,சமீபத்தில் கூட மிகவும் Advanced மற்றும் Realistic தொழிநுட்பத்துடன் 2K19 எனும் Game வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.இருந்தும் 2002ல் வெளிவந்த இந்த WWE Smackdown Here Come The Pain Game-- ற்கு இன்று வரை மவுசு இருந்து தான் வருகிறது.

                                      WWE Pain Game         :  Download

                                      Gameplay Trailer         :  Click Here

                                      Game Size                    :  2.2GB


ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!  

Photoshop CS6 | Highly Compressed | 73 MB

Adobe Photoshop CS6 Download in Just 73 MB




       நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் அல்லது புகைப்பட பிரியராக இருந்தால்,இந்த பதிவு நிச்சயம் உங்களை ஏமாற்றாது.
ஏனெனில்,Adobe Photoshop CS6-ன் வாழ்நாள் இலவச பதிப்பினை High Compressed-ல் எவ்வாறு பெறுவது என பார்க்கப்போகிறோம்.
       Adobe Photoshop CS6-ன் அசல் அளவு 1.7GB.ஆனால்,வெறும் 73MB-கு நம்மால் இந்த மென்பொருளின் முழுபதிப்பினை நம்மால் பெற  இயலும்.
      அது எவ்வாறென பார்க்கும் முன்,Photoshop பற்றின ஒரு சிறிய அலசலை பார்ப்போம்.

Uses of Photoshop CS6 : 

- Enhanced selection tool

- HDR Pro support

- Better workflow and quicker system performance

- Enhanced Content Aware Healing

- 64-bit support

- Interesting 3D tools to work with After Effects

SYSTEM REQUIREMENTS :

- Operating System: Windows 7 and 8

- Memory (RAM): 1 GB or greater

- Hard Disk Space: 700 MB

- Processor: 1.0 GHz Required

Adobe Photoshop cs6-ஐ பதிவிறக்கம் செய்ய :

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கு முன்,கீழே கொடுக்கப்பட்ட Adobe Photoshop CS6-ன் பதிவிறக்க விவரம் கொண்ட காணொளியை முழுமையாக பார்த்தபின்பு மென்பொருளை பதிவிறக்கம் செய்வது நல்லது.




Adobe Photoshop CS6  :  Download

Licence Key                    :  Click Here


ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!        

Adobe After Effects CS6 | High Compressed | 260 MB

Adobe After Effects CS6 Highly Compressed for 64bit


        Adobe நிறுவனத்தின் மற்றுமொரு ஆகச்சிறந்த Video Editing Software தான் After Effects Version CS6.YouTube,Film Making போன்ற பல வேலைகளுக்கு இந்த After Effects இன்றியமையாத ஒன்றாகியுள்ளது.காரணம்,Video Editing-ல் என்னவெல்லாம் சாத்தியமோ,அவையனைத்தும் After Effects ல் மட்டுமே கைகூடும்.

Adobe AE - ன் பயன்கள் : 

  - வெறும் 2D காட்சிகளை 3D காட்சிகளாக உருவாக்கலாம்.

  - 18ற்கும் மேற்பட்ட Simulation-களை உருவாக்க முடியும்.

  - Motion Graphics - ஐ உருவாக்க இது ஒரு சிறந்த மென்பொருள்.

  - YouTube Intros-களை சிறந்த Professional Look-ல் உருவாக்க.


Adobe After Effects-ஐ பதிவிறக்கம் செய்ய :

       Adobe After Effects CS6-ன் அசல் அளவு 1 GB.ஆனால்,வெறும் 260 MB இந்த மென்பொருளின் முழு பதிப்பினையும் நம்மால் பெற இயலும்.

      இந்த மென்பொருளினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வதென முழு விளக்கமும் கீழ்காணும் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.எனவே,காணொளியை இறுதி வரை பார்ப்பது நல்லது.

       
                     After Effects CS6 ( 64 bit )  :  Download


ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!        

Change Desktop Icons | Without Software

How To Change Desktop Icons


        உங்களது கணினியின் Desktop-ஆனது மிக அழகாக,உங்கள் கணினியை உபயேகிக்கவே ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கவேண்டுமென நினைக்கிறீர்களா...??அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
        நமது கணினியின் Desktop-ல் உள்ள Icon-களான My Computer,Recycle Pin,Control Panel மற்றும் Network போன்றவற்றின் Icon-களை எந்தவித மென்பொருளின் உதவியின்றி எவ்வாறு நமக்கு ஏற்றாற்போல் மாற்றுவதென பார்ப்போம்.

Step : 1
    
      உங்களது Mouse-Right Click செய்து Personalize என்பதனை தேர்வு செய்யவும்.

Step 2 : 


அங்கு இடது மேல் ஓரத்தில் Change Desktop Icons எனும் Option-ஐ தேர்வுசெய்யவும்.





Step 3 : 



இப்போது அங்குள்ள 5 Icon-களில் ஏதேனும் ஒரு Icon-Click செய்யவும்.

பின்னர் Change Icon எனும் Option- Click செய்யவும்.



Step 4 : 


Browse Optio - ஐ தேர்வு செய்து  உங்களுக்கு தேவையான Icon - 
தேர்வுசெய்து,பின்னர் OK கொடுக்கவும்.





      இப்பொழுது உங்களது Desktop அழகான அமைப்புடன் இருக்கும்.மேலும் இந்த முறைகள் சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் கீழ்காணும் காணொளியை பார்க்கவும்.முழு விவரங்களும் அக்காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது.



ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!        

Camtasia Studio | Best Video Editor For Youtubers

Camtasia studio for Youtube Beginners


        நீங்கள் YouTube Channel வைத்திருப்பவராக அல்லது ShortFilm Maker ஆக இருக்கும்பட்சத்தில்,குறைந்த வேலைப்பளுவில் ஒரு சிறந்த Video-ஐ நீங்கள் Create / Edit செய்ய நினைத்தால் இந்த மென்பொருள் உங்களுக்கானது தான்.இந்த மென்பொருளின் பெயர் Camtasia Studio.

        சரி இப்போது இந்த மென்பொருளினை பற்றி பார்ப்போம்.

Camtasia Studio-வினை பற்றி :

         இந்த Camtasi Studio மென்பொருளானது,Tech Smith எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.Adobe Premiere Pro,After Effects போன்றல்லாமல் குறைந்த வேலைப்பளுவில் சிறப்பான,மிகவும் ரசிக்கத்தக்க வகையிலான Video-க்களை நீங்கள் Create / Edit செய்து கொள்ள முடியும்.
          
          உதாரணத்திற்கு,Camtasia Studio-ல் நான் உருவாக்கிய,நமது YouTube Channel-காண Subscribe Intro கீழ்காணும் காணொளியில் உள்ளது.அதனை பாரத்தபின்பு உங்களது கருத்துக்களை Comment Box- தெரிவியுங்கள்.

             

                               Camtasia Studio V.8  :  Download

குறிப்பு : நீங்கள் இந்த மென்பொருளை Install செய்வதற்கு முன்பாக .net framework எனும் மென்பொருளை நீங்கள் கட்டாயம் Install செய்ய வேண்டும்.

                           .Net Framework  :  Download

             
        இந்த மென்பொருள் சம்பந்தமான வேறேதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்காணும் காணொளியை பார்க்கவும்.இந்த மென்பொருளின் முழு தகவலும் இக்காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.



ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                           தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!        

MS Office 2K16 | High Compressed | 800 MB

MS Office 2k16 Highly Compressed Download 



        இன்றைய உலகில் அணைத்து துறைகளிலும் கணினி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.அவ்வாறிருக்க,பள்ளி,கல்லூரி மற்றும் அலுவலகங்களில் கணினியின் தேவை எவ்வளவோ அதே அளவிற்கு Microsoft Office-ன் பயனும் முக்கியமான ஒன்றாகியுள்ளது.குறிப்பாக MS Office இல்லாத கணினி இல்லையென்றே கூறலாம்.

MS Office 2K16 - ஐ பதிவிறக்கம் செய்ய :

        இத்தகைய அத்தியாவசியமான மென்பொருளான MS Office 2016-ன் அசல் அளவு 2GB.ஆனால்,வெறும் 800MB-கு இந்த MS Offce 2016-ன் முழு பதிப்பினையும் நம்மால் பெற இயலும்.அது பற்றிய முழு விளக்கமும் கீழ்காணும் காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.எனவே,இந்த காணொளியை இறுதி வரை பார்க்கவும்.


                                       

MS Office 2016 High Compressed ( 32 bit )  :  Download

MS Office 2016 High Compressed ( 64 bit )  :  Download


ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!