How To Unblock Any Blocked Websites
தடை செய்யப்பட்ட வலை தளங்களை எவ்வாறு தடைநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தை உபயோகிப்பது என்பது பற்றின ஒரு முழு அலசலை இந்த பதிப்பில் நாம் பார்க்க போகிறோம்.
Movies பிரியர்களுக்கு,முக்கியமாக TamilRockers உபயோகிப்பவர்களுக்கு இந்த பதிப்பு மிக அவசியமான ஒன்றாக இருக்கும்.சரி,இப்போது எவ்வாறு தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை உபயோகிப்பது என பார்ப்போம்.
குறிப்பு : இந்த பதிவு முழுக்க முழுக்க கணினி
உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே...!!
How to Unblock the Sites :
தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை உபயோகிக்க நமக்கு ஒரு மென்பொருள் தேவைப்படுகிறது.அந்த மென்பொருளின் பெயர் Ultrasurf.
இந்த மென்பொருளினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து உபயோகிப்பதென முழு விவரமும் கீழ்காணும் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே இந்த காணொளியை இறுதி வரை பார்ப்பது நல்லது.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய :
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Download Option - ஐ Click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
Ultrasurf : Download
இனி தடை செய்யப்பட்ட வலைத்தளங்களிலிருந்து படங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என நீங்கள் காண விரும்பினால் கீழே உள்ள Link - ஐ Click செய்து தெரிந்துகொள்ளவும்.
Download Movies in Blocked Websites : Click Here
ஆதரவு தேவை :
இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.
மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ
Subscribe செய்துகொள்ளுங்கள்.
Subscribe செய்துகொள்ளுங்கள்.
தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!