Adobe Premiere Pro CS6 | High Compressed

Adobe Premiere Pro CS6 Highly Compressed


       ஒரு சிறந்த Video Editing மென்பொருள்களில் ஒன்றுதான் இந்த Adobe Premiere Pro CS6.Adobe நிறுவனத்தின் மிக சிறந்த மென்பொருள்களில்  இதுவும் ஒன்று.நீங்கள் ஒரு சிறந்த Video Editor / Beginner ஆக இருந்தால் இந்த மென்பொருள் நிச்சயமாக உங்களுக்கானது தான்.சரி,இப்பொழுது இந்த மென்பொருளின் பயன்களை பற்றி பாப்போம்.

Adobe Premiere Pro CS6 - ன் பயன் :

       உதாரணத்திற்கு,நீங்கள் Youtube Channel வைத்திருப்பவராக இருந்தால்,உங்களது  Channel - ற்கு ஒரு மிக சிறந்த Professional Intro வேண்டுமென்று நினைத்தால் இந்த மென்பொருள் உங்களது தேவையை பூர்த்தி செய்யும்.இது தவிர Video Editing - ல் எதுவெல்லாம் சாத்தியமோ அது அனைத்தும் இந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பெறலாம்.


இத்தகைய மென்பொருளின் அசல் அளவு 1.1 GB.ஆனால்,வெறும் 400 MBகு இந்த மென்பொருளின் Full Vesion - ஐ உங்களால் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வதென்று முழு விளக்கமும் இந்த காணொளி பதிப்பில் உள்ளது.அதனால்,இந்த காணொளி பதிப்பினை இறுதி வரை Skip செய்யாமல் பார்க்கவும்.கொஞ்சம் Skip செய்தாலும் இந்த பதிப்பு உங்களுக்கு புரியாமல் போகலாம்.


                                          Adobe Premiere Pro CS6 : Download

ஆதரவு தேவை : இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்த ஒன்றாக இருந்தால்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவித்து ,உங்கள் நண்பர்களுடன் இந்த பதிப்பினை Share செய்து கொள்ளுங்கள்.

       இது போன்று மேலும் பல தகவல்களை அறிய நமது Youtube Channel - ஐ Subscribe செய்யுங்கள்.

                                             தங்களது ஆதரவிற்கு நன்றி...!!

Share this

Related Posts

Previous
Next Post »

12 comments

comments