Adobe Illustrator CS6 | Highly Compressed

Adobe Illustrator CS6 High Compressed


        நீங்கள் ஒரு Cartoonist - ஆக இருந்தால் இந்த மென்பொருள் நிச்சயம் உங்களுக்கானது தான்.         
        Adobe நிறுவனத்தின் மற்றுமொரு ஆகச்சிறந்த மென்பொருள் Adobe Illustrator CS6.கிட்டத்தட்ட Photoshop - கு இனையான ஒரு மென்பொருள்.ஆனால்,ஒரு சில முறைகளில் Photoshop - ஐ விட சற்று மேலோங்கியே உள்ளது இந்த Adobe Illustrator CS6.சரி,இப்போது இந்த மென்பொருளின் பயன்களை பற்றி பார்ப்போம்.

Adobe Illustrator cs6 - ன் பயன் : 

       நாம் பார்க்கக்கூடிய முதல் விஷயம்,நீங்கள் ஒரு Cartoonist - ஆக இருந்தால் இந்த மென்பொருள் நிச்சயம் உங்களுக்கானது தான்.ஓவியம் வரைவதில் Photoshop - ஐ விட Illustrator நிச்சயம் உங்களுக்கு அதிகம் பயன் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
       இததகைய மென்பொருளின் அசல் அளவு 2 GB.ஆனால் வெறும் 180 MB கு முழு பதிப்பையும் உங்களால் பெற முடியும்.இதனால்,கிட்டத்தட்ட 1.5 GB - கு மேல் உங்களால் சேமிக்க முடியும். 

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய :

       இந்த மென்பொருளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என முழு விளக்கமும் இந்த காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே,இந்த காணொளியை இறுதி வரை  Skip செய்யாமல் பார்க்கவும்.

 
                             Adobe Illustrator CS6 : Download 

ஆதரவு தேவை : 
  
        இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்த ஒன்றாக இருந்தால்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவித்து ,உங்கள் நண்பர்களுடன் இந்த பதிப்பினை Share செய்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல பதிப்புகளை காண நமது YouTube Channel -  Subscribe செய்யவும்.

                                              
                                                தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!

Share this

Related Posts

Previous
Next Post »

1 comments:

comments
5 March 2022 at 01:43 delete

T-Fal titanium | T-China Iron - T-Asia Iron - Tetanium Art
T-Fal titanium is a bronze alloy used in the production of nipple piercing jewelry titanium steel titanium bmx frame and copper. titanium oxide Due to titanium oxide formula its thickness and shape, titanium forging it is still a popular choice in China.

Reply
avatar