Play PUBG in Ur Pc
வந்துவிட்டது PUBG,இனி உங்கள் PC - ல்.இன்று அணைத்து Game பிரியர்களும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை PUBG.குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சி.Clash of Clans என சொல்லிக்கொண்டிருந்தவர்களை,இனி PUBG என சொல்ல வைத்தது.இருந்தும் இந்த PUBG Game Mobile - களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றகாக இருந்தது.அது PC Gamers - களுக்கு சற்று கவலையாகவே இருந்தது.ஆனால் இப்பொழுது PUBG Laptop / PC / Desktop என அனைத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.சரி,
இப்போது PUBG Game - ஐ உங்கள் PC - ல் எப்படி Install செய்து விளையாடுவது என பார்ப்போம்.
Installation :
நீங்கள் PUBG Game - ஐ உங்கள் PC - ல் விளையாட வேண்டுமெனில் உங்கள் PC - யானது குறைந்தபட்சம் கீழ்காணும் Specification - ஐ கொண்டிருக்க வேண்டும்.
- OS: 64-bit Windows 7, Windows 8.1, Windows 10.
- Processor: Intel Core i3-4430 / AMD FX-6300.
- Memory: 4 GB RAM.
- Graphics: NVIDIA GeForce GTX 960 2GB / AMD Radeon R7 370 2GB.
- DirectX: Version 11.
- Storage: 15 GB available space.
ஆனால்,நீங்கள் PUBG Game - ஐ உங்கள் Govt Laptop - ல் விளையாடினாள்,அது உங்களுக்கு அத்தனை சிறந்த அனுபவத்தை கொடுக்காது.
PUBG - ஐ எவ்வாறு PC - ல் Install செய்து விளையாடுவதென்று முழு விவரமும் கீழ்காணும் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த செயல்முறை சற்று வித்தியாசமாக இருப்பதனால் இந்த காணொளியை இறுதி வரை Skip செய்யாமல் பார்த்தல் உங்களுக்கு நன்றாக விளங்கும்.
PUBG Game - ஐ பதிவிறக்கம் செய்ய :
PUBG Game - ன் முழு விவரமும் மேல்காணும் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.அதனை முழுமையாக பார்த்த பின் பதிவிறக்கம் செய்வது நல்லது.
ஆதரவு தேவை :
இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்த ஒன்றாக
இருந்தால்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like எங்களுக்கு
உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான
உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவித்து ,உங்கள்
நண்பர்களுடன் இந்த பதிப்பினை Share செய்து கொள்ளுங்கள்
தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!
1 comments:
commentsDownload agala waste
Reply