Assassin's Creed 1 Highly Compressed
Game பிரியர்களுக்கு,முக்கியகமாக Assassin's Creed ரசிகர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமான ஒன்றாக இருக்க போகிறது.ஆம்,Assassin's Creed Game Series - ன் முதல் பாகமான Assassin's Creed 1 - ன் முழு பதிப்பினை High Compressed - ல் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
Assassin's Creed 1 :
இந்த விளையாட்டின் முழு அளவு 6.3 GB.ஆனால்,வெறும் 2.2 GB - கு இந்த விளையாட்டின் முழு பதிப்பையும் நம்மால் பெற முடியும்.அதனை எவ்வாறு பெறுவதன் முழு தகவலும் கீழ்காணும் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த காணொளியை இறுதி வரை Skip செய்யாமல் பார்ப்பது நல்லது.
பதிவிறக்கம் செய்ய :
இந்த விளையாட்டின் முழு அளவானது ( 2.2 GB ) 4 பாகங்களாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.அதனை எவ்வாறு Install செய்வதென முழு விளக்கமும் மேற்கண்ட காணொளி பதிப்பில் உள்ளது.
Assassin's Creed 1 High Compressed : Download
ஆதரவு தேவை :
இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.
மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.
தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!