Unblock Any Sites & Download Movies
Movies பிரியர்களுக்கு,முக்கியகமாக TamilRockers Fans - கு மிக உபயோகமான பதிவு.தடை செய்யப்பட்ட வலைத்தளத்திலிருந்து உங்களுக்கு பிடித்த படங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என பார்க்கப்போகிறோம்.
ஆனால்,படங்களை பதிவிறக்கம் செய்யும் முன்பு,அந்த தடை செய்யப்பட்ட தளங்களை எவ்வாறு தடை நீக்கம் செய்வது என்பது பற்றின ஒரு பதிப்பினை நமது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளோம்.நீங்கள் இன்னும் அந்த பதிப்பினை காணவில்லையென்றால்,முதலில் அந்த பதிப்பினை பார்த்து அதன் பிறகு இந்த பதிப்பினை தொடரவும்.அந்த முதல் பதிப்பிற்கான Link கீழே,
Unblock Any Websites : Click Here
குறிப்பு : இந்த பதிவு முழுக்க முழுக்க கணினி
உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே...!!
படங்களை பதிவிறக்கம் செய்ய :
தடை செய்யப்பட்ட வலைத்தளங்களிலிருந்து படங்களை பதிவிறக்கம் செய்ய உங்களது PC - ல் உள்ள Browser - ல் Flash Video Downloader எனும் Extension - ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்பு அதனை எவ்வாறு உபயோகப்படுத்தி படங்களை பதிவிறக்கம் செய்வது என் அணைத்து விவரங்களும் கீழ்காணும் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.காணொளியை இறுதி வரை பார்ப்பது நல்லது.
Extension - ஐ பதிவிறக்கம் செய்ய :
இந்த Extansion - ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்து உபயோகிப்பது என மேற்கண்ட காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.
Flash Video Downloader : Download
ஆதரவு தேவை :
இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.
மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ
Subscribe செய்துகொள்ளுங்கள்.
Subscribe செய்துகொள்ளுங்கள்.
தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!
1 comments:
commentsBro download like not working can be help
Reply