Change Hard Disc Icon | Look Like Ur PC Cool

How To Change Hard Disc Icons


               இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் உங்களது PC - ன்  Hard Disk மற்றும் USB & DVD Drive,Control Pannel போன்ற அணைத்து விதமான Files - களின் Icon களை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி,உங்கள் கணினியை கண் கவரும் விதமாக மாற்றலாம்...இந்த மென்பொருளின் பெயர்  Icon Packager.இந்த மென்பொருளை பற்றி பார்ப்பதற்கு முன்னாள்,இந்த மென்பொருளின் பயன்களை பற்றி பார்ப்போம்.

Icon Packager - ன் பயன்கள் :

                  கணினி உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு சிறந்த தந்திரம் (Tricks) கணினியில் உள்ள அடைவின் (Folder) Icon - ஐ  மாற்றுவது.ஆனால் நமது கணினியில் உள்ள அணைத்து Hard Disk - ன் Icon ம் நமக்கு ஏற்றாற்போல்  மாற்ற முடிந்தால்...அதுதான் இந்த மென்பொருளின் பயன்.

இந்த மென்பொருளை கொண்டு நம்மால் Hard Disk - ஐ மட்டும் அல்ல,கணினியில் உள்ள Files,Documents,Menu,USB & DVD Drive,Control Pannel மற்றும் கணினியில் உள்ள அணைத்து விதமான Files களின் Icon - ம் நம்மால் மாற்ற இயலும்.அது தான் இந்த மென்பொருளின் சிறப்பம்சம்.

( இந்த படத்தை Zoom செய்து பாருங்கள். )


சரி,இப்போது இந்த Icon Packager ஐ எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம்.
  
            
இந்த மென்பொருளை Install செய்வதிலிருந்து,எப்படி உபயோகிப்பது என்பது வரையிலான அணைத்து தகவல்களும் இந்த Video பதிவில் உள்ளது.நீங்கள் இந்த மென்பொருளின் முழு தகவலை பற்றி அறிய விரும்பினால்,இந்த Video -ஐ கடைசி வரை Skip செய்யாமல் பார்க்கவும்...


                                           

                                     Icon Packager ஐ பதிவிறக்கம் செய்ய  :  Download      

குறிப்பு :  மென்பொருளின் முழு  பதிப்பும் (Full Version) தரப்பட்டுள்ளது.

ஆதரவு தேவை : இந்த பதிப்பு மற்றும் இந்து மென்பொருள் சம்பந்தமான ஏதேனும் சந்தேகம் / கருத்து இருந்தால் அதனை Comment Box -ல் தெரிவிக்கவும்.இந்த பதிப்பிற்கான உங்களது Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

இதுபோன்று பல Video - களை நீங்கள் காண விரும்பினால் ,எங்களது YouTube Channel -   Subscribe செய்யுங்கள்.                                                                               
                                          
                                             தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!

Share this

Related Posts

First