Top 5 Super Hero Games | Lowend PC

Top 5 Games For Lowend / Govt PC



      Movies- ஆக இருந்தாலும் சரி,Games - ஆக இருந்தாலும் சரி.Super Heroes - கென தனி இடம் உண்டு.அந்த வகையில் நாம் இன்று 5 சிறந்த Super Heroes Games பற்றி பார்க்கப்போகிறோம்.
      நாம் பார்க்கக்கூடிய 5 Games - களும் Lowend மற்றும் Govt PC - களுக்கு Support ஆகக்கூடிய Games - களாகும்.
அந்த 5 Super Heroes Games - களை நாம் மேல்வரிசைப்படி பார்ப்போம்.

5) Incredible Hulk 


      Marvel Studios - ஆள் வழங்கப்பட்ட,மிகவும் பரிட்சயமான ஒரு Charactor தான் Hulk.Hulk Game - ல் வந்த 2-வது Game.நாம் திரையில் பார்த்து ரசித்த Hulk எவ்வாறு எதிரிகளை அடித்து துவம்சம் செய்வாரோ,அந்த சிறப்பம்சங்கள் சற்றும் குறையாமல் இந்த Game-ல் உள்ளது.இந்த Game-ன் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால்,அடித்து நொறுக்கக்கூடிய,அதிக தூரம் தாவக்கூடிய,மிகவும் பலம் பொருந்திய Hulk-ஐ நாம் நமக்கு பிடித்தாற்போல் Control செய்வதுதான்.

                                          Incredible Hulk Game : Download 

                                          Gameplay Trailer         : Click Here 

                                          Game Size                    : 304 MB


4) Spider Man 3


      90's Kids - கு பரிட்சயமான,மிகவும் பிடித்த ஒரு திரைப்படத்திலிருந்து உருவான Game தான் Spiderman 3.கிட்டத்தட்ட Spiderman 3-ல் வரும் அதே கதை தான்,இந்த Game-ன் கதை.மேலும் இந்த Game-ன் சிறப்பம்சம்,Venom மற்றும் The Sandman இந்த Game-ல் இடம்பெறுவதுதான்.

                                         Spiderman 3 Game    :  Download

                                         Gameplay Trailer        :  Click Here

                                         Game Size                   :  4.2 GB

3) Deadpool

 

      இந்த திரைப்படத்திற்கு Haters-ஏ இல்லை என கூறலாம்.அந்த அளவிற்கு  நம்மை கவர்ந்தது தான் Deadpool Movie.ஏனெனில்,அந்த அளவிற்கு Violence,Action மற்றும் Humor நிறைந்த ஓர் படம்.ஆனால்,இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் ஒரு Game - ஆக வந்தால்...??அது தான் இந்த Game-ன் பலமே.Deadpool ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்த Game ஒரு விருந்தாக இருக்கும்.

                                            Dead Pool Game    :  Download

                                            Gameplay Trailer    :  Click Here

                                            Game Size               :  3.5 GB 

2) X-Men Origins

   
     இந்த Charactor-ஐ வெறுப்பவர்கள் இல்லை என்றே கூறலாம்.அந்த அளவிற்கு Replace-ஏ பண்ணமுடியாத ஒரு Charactor தன் நம்ம Wolverine.இந்த Game-ன் கதை கிட்டத்தட்ட X-Men 4-ல் வரக்கூடிய அதே கதைதான்.கதை ஆரம்பத்திலிருந்து,இறுதியில் Deadpool-ஐ வீழ்த்துவது வரையிலான அணைத்து காட்சிகளும் இந்த Game-ல் இடம் பெருகின்றன.மொத்தத்தில்,Wolverine மட்டுமல்ல,அணைத்து விதமான Super Hero Fans-களுக்கும் இந்த Game ஒரு Unlimited Hunt.

                                          X-Men Origins Game  :  Download

                                          Gameplay Trailer        :  Click Here

                                          Game Size                   :  7.0 GB


1) Batman-Arkham Origins


       எத்தனை Super Hero Games வந்தாலும்,கண்டிப்பாக Batman Arkham Series-ஐ வீழ்த்த முடியாது.அந்த அளவிற்கு ஒரு அற்புதமான Class + Mass கலந்த ஒரு Series.அப்படிப்பட்ட Batman Arkham Series-ல வந்த முதல் Game தான் Batman-Arkham Origins.இது இந்தளவிற்கு ஒரு Unbeatable Game-ஆக இருக்க காரணம் என்னவென்றால்,நம் அனைவருக்கும் பிடித்த Super Hero மட்டுமல்ல,Super Villan அதாவது Joker அறிமுகமாகுறதும் இந்த Game-ல தான்.அதனால் தான் இந்த Game இவ்ளோ Special.DC Fans-கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த Super Hero Fans-குமே இந்த Game ஒரு Class + Mass Treat.

                              Batman-Arkham Origins Game   :   Download

                              Gameplay Trailer                          :   Click Here 

                              Game Size                                     :   8.2 GB

ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - 
Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!         

Share this

Related Posts

Previous
Next Post »