Best Mobile Game | DB Legends

Dragon Ball Legends The Best Android Game 


           ஒரு மிகசிறந்த,UnBeatable Anime Series என்றால் அது நிச்சயம் Dragon Ball Series-ஆக தான் இருக்கும்.அந்த அளவிற்கு ஒரு மரண Hit அடித்த Series தான் இந்த Dragonball Series.Class-கு Tom & Jerry என்றால் Mass-கு நிச்சயம் Dragonball தான்.

About Dragon Ball Legends : 

          இத்தகைய அதிரடியான Dragon ball-ஐ வைத்து நிறைய Games-கள் PC மற்றும் Android Mobiles-கு வந்துள்ளன.அதிலும் குறிப்பாக Androids-களில் Dragonball-ஐ வைத்தே நிறைய Games-கள் உருவாக்கப்பட்டுள்ளன.அதில் மிக சிறந்த ஒரு Game தான் Dragon Ball Legends.
          கிட்டத்தட்ட Dragon Ball Anime Series-ல் வருவது போன்ற Action காட்சிகளுக்கு சற்றும் குறையாமல் இந்த Game உருவாக்கப்பட்டுள்ளது.
          இந்த Game பற்றிய அணைத்து தகவல்களும் கீழே உள்ள காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே,காணொளியை இறுதி வரை பார்ப்பது நல்லது.


                                    

Download DB Legends :

         இந்த Game-ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Download Option-ஐ Click செய்யவும்.

                                       Download 

Game Trailer :

                                Click Here To Watch

ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!        

Share this

Related Posts

Previous
Next Post »