Camtasia Studio | Best Video Editor For Youtubers

Camtasia studio for Youtube Beginners


        நீங்கள் YouTube Channel வைத்திருப்பவராக அல்லது ShortFilm Maker ஆக இருக்கும்பட்சத்தில்,குறைந்த வேலைப்பளுவில் ஒரு சிறந்த Video-ஐ நீங்கள் Create / Edit செய்ய நினைத்தால் இந்த மென்பொருள் உங்களுக்கானது தான்.இந்த மென்பொருளின் பெயர் Camtasia Studio.

        சரி இப்போது இந்த மென்பொருளினை பற்றி பார்ப்போம்.

Camtasia Studio-வினை பற்றி :

         இந்த Camtasi Studio மென்பொருளானது,Tech Smith எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.Adobe Premiere Pro,After Effects போன்றல்லாமல் குறைந்த வேலைப்பளுவில் சிறப்பான,மிகவும் ரசிக்கத்தக்க வகையிலான Video-க்களை நீங்கள் Create / Edit செய்து கொள்ள முடியும்.
          
          உதாரணத்திற்கு,Camtasia Studio-ல் நான் உருவாக்கிய,நமது YouTube Channel-காண Subscribe Intro கீழ்காணும் காணொளியில் உள்ளது.அதனை பாரத்தபின்பு உங்களது கருத்துக்களை Comment Box- தெரிவியுங்கள்.

             

                               Camtasia Studio V.8  :  Download

குறிப்பு : நீங்கள் இந்த மென்பொருளை Install செய்வதற்கு முன்பாக .net framework எனும் மென்பொருளை நீங்கள் கட்டாயம் Install செய்ய வேண்டும்.

                           .Net Framework  :  Download

             
        இந்த மென்பொருள் சம்பந்தமான வேறேதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்காணும் காணொளியை பார்க்கவும்.இந்த மென்பொருளின் முழு தகவலும் இக்காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.



ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                           தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!        

Share this

Related Posts

Previous
Next Post »