Change Desktop Icons | Without Software

How To Change Desktop Icons


        உங்களது கணினியின் Desktop-ஆனது மிக அழகாக,உங்கள் கணினியை உபயேகிக்கவே ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கவேண்டுமென நினைக்கிறீர்களா...??அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
        நமது கணினியின் Desktop-ல் உள்ள Icon-களான My Computer,Recycle Pin,Control Panel மற்றும் Network போன்றவற்றின் Icon-களை எந்தவித மென்பொருளின் உதவியின்றி எவ்வாறு நமக்கு ஏற்றாற்போல் மாற்றுவதென பார்ப்போம்.

Step : 1
    
      உங்களது Mouse-Right Click செய்து Personalize என்பதனை தேர்வு செய்யவும்.

Step 2 : 


அங்கு இடது மேல் ஓரத்தில் Change Desktop Icons எனும் Option-ஐ தேர்வுசெய்யவும்.





Step 3 : 



இப்போது அங்குள்ள 5 Icon-களில் ஏதேனும் ஒரு Icon-Click செய்யவும்.

பின்னர் Change Icon எனும் Option- Click செய்யவும்.



Step 4 : 


Browse Optio - ஐ தேர்வு செய்து  உங்களுக்கு தேவையான Icon - 
தேர்வுசெய்து,பின்னர் OK கொடுக்கவும்.





      இப்பொழுது உங்களது Desktop அழகான அமைப்புடன் இருக்கும்.மேலும் இந்த முறைகள் சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் கீழ்காணும் காணொளியை பார்க்கவும்.முழு விவரங்களும் அக்காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது.



ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!        

Share this

Related Posts

Previous
Next Post »