Top 5 PS2 Games | For PC

Best PS2 Emulator Games for PC



         அனைத்து Game பிரியர்களுக்கும்,முக்கியமாக 90's Kids-கலிக்கானது இந்த பதிவு.சிறுவயதில் நாம் விளையாடி மகிழ்ந்த ஒரு Video Game சாதனம் Playstation 2.அந்த Playstation 2 எனும் PS2-ல் விளையாடிய அணைத்து விளையாட்டுகளையும் நம்மால்,இப்பொழுது நமது கணினியில் விளையாட முடியும்.அவ்வாறு விளையாடக்கூடிய அந்த PS2 Games-களில் PC-காண 5 சிறந்த Games என்னென்ன என்று நாம் மேல்வரிசையில் பார்ப்போம்.

5) Tekken 5 : 


       Fighting Games-ல் Tekken Series-கென ஒரு தனி இடம் உண்டு.அந்த அளவிற்கு இந்த Game-ல் கட்டமைக்கப்பட்ட Fighting Style,Charactor Build,Story Mode என அனைத்தும் இந்த Game-ற்கு பெரும் பலம் ஆகும்.முக்கியமாக இந்த விளையாட்டில் இடம்பெறும் King,Paul,Howrang மற்றும் Jin ரசிகர்களிடையே புகழ்பெற்ற Charactor-களாக திகழ்கின்றன.

                                     Tekken 5 Game        :  Download

                                     Gameplay Trailer     :  Click Here

                                     Game Size                :  3.6GB


4) Call of Duty 3 : 


        Shooting Games என்றதும் நினைவிற்கு வருவது Call Of Duty தான்.அதற்கு காரணம்,அதனுடைய Gameplay.அந்தவகையில்,Call of Duty Series-ல் வந்த 4-வது Game தான் இந்த Call Of Duty 3.Call of Duty Series-ல் இந்த ஒரு  Game மட்டும் தான் PC-கென பிரத்யேகமாக Release ஆகவில்லை.இந்த Game-ன் மையக்கரு,உலகப்போர் நடந்த காலகட்டத்தை விவரிக்கிறது.கிட்டத்தட்ட உலகப்போரின்போது மற்ற நாடுகளின் அணுகுமுறை மற்றும் அந்த போரின் நடவடிக்கைகளை நம் கண் முன் கொண்டுவந்தது தான் இந்த Game-ன் மிகப்பெரிய வெற்றி.

                                       Call of Duty 3 Game   :  Download

                                       Gameplay Trailer        :  Click Here

                                       Game Size                   :  2.4GB

3) Bully : 


            Shooting,Fighting,Racing என பலவகைப்பட்ட Games இருந்தாலும் Bully-யை போல் ஒரு வித்தியாசமான Game இல்லையென்றே கூறலாம்.காரணம்,இந்த Game முழுக்க முழுக்க நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தக்கூடிய ஒரு Game.இந்த Game-ன் கதையானது பெரும்பாலும் பள்ளியை மையமாக வைத்தே நடைபெறுவதால் ஒரு மிக சிறந்த பொழுதுபோக்கான Game என்றே கூறலாம்.

                                            Bully Game            :  Download
 
                                            Gameplay Trailer   :  Click Here

                                            Game Size              :  2GB


2) God of War 2 : 


          Gamers மற்றும் Game பிரியர்கள்  கண்டிப்பாக இந்த விளையாட்டினை ஒரு முறையேனும் விளையாடி இருப்பார்கள் என்றே கூறலாம்.அந்த அளவிற்கு கிட்டத்தட்ட உலக அளவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் வைத்திருப்பது தான் God Of War Game.அந்த வகையில் இந்த தொடரில் 2ம் பாகமாக வெளிவந்த Game தான் God Of War 2.இந்த Game-ன் நாயகன் Kratos-ன் தோற்றமும்,சண்டை செய்யும் திறனும் இந்த Game-ன் பலம் என்றே கூறலாம்.மேலும்,இந்த Game-ல் வரும் Graphics மற்றும் சண்டை காட்சிகள்,இந்த Game-ன் பலத்தை மேலும் ஒரு படி தூக்கியுள்ளது.

                                    God of War 2 Game    :  Download

                                    Gameplay Trailer        :  Click Here

                                    Game Size                   :  2GB


1) WWE Here Comes The Pain : 


         இந்த நிகழ்ச்சிக்கும் சரி,இந்த நிகழ்ச்சியிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த Game-ற்கும் சரி,உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.கிட்டத்தட்ட WWE சார்பிலிருந்து ஏகப்பட்ட Games வெளிவந்துள்ளன.ஏன்,சமீபத்தில் கூட மிகவும் Advanced மற்றும் Realistic தொழிநுட்பத்துடன் 2K19 எனும் Game வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.இருந்தும் 2002ல் வெளிவந்த இந்த WWE Smackdown Here Come The Pain Game-- ற்கு இன்று வரை மவுசு இருந்து தான் வருகிறது.

                                      WWE Pain Game         :  Download

                                      Gameplay Trailer         :  Click Here

                                      Game Size                    :  2.2GB


ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!  

Share this

Related Posts

Previous
Next Post »