Extract DMG Files | In Windows

DMG Files Extract in Windows


         DMG File - ஐ உங்கள் Windows System - ல் எப்படி Extract செய்வது என பார்க்கப்போகிறோம்.அதற்க்கு முன்னாள் DMG File என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். 

About DMG File : 

        Windows System - ற்கு .exe File Type எப்படியோ,அதேபோலத்தான் Mac System - ற்கு DMG.உதாரணத்திற்கு,நீங்கள் உங்களது Windows System - ல் ஒரு மென்பொருளினை Run பண்ண நினைத்தால்,அந்த மென்பொருளின் Applcation எனும் File - ஐ உபயோகிப்பீர்கள்.அந்த File ஆனது .exe எனும் Format - ல் இருக்கும்.இது அணைத்து வகையான Windows System - ற்கும் பொருந்தும்.அதே போலதான்,நீங்கள் MAC Users ஆக இருந்தால்,நீங்கள் உங்கள் கணினியில் ஏதேனும் மென்பொருளினை உபயோகிக்க நினைத்தால்,அந்த மென்பொருளின் Application - ஐ Run செய்வீர்கள்.அந்த Application தான் இந்த Mac System - ல் DMG எனும் File Type - ல் இருக்கும்.

Extract DMG File : 

        இத்தகைய DMG File - ஐ உங்களது Windows System - ல் எவ்வாறு Extract செய்வது என நினைத்தால்,கீழே உள்ள காணொளியினை இறுதி வரை பார்க்கவும்.ஏனெனில்,முழு விளக்கமும் இக்காணொளியில் எளிய முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.




மென்பொருளினை பதிவிறக்கம் செய்ய :

           DMG File - ஐ Extract செய்வதற்கான மென்பொருளினை பதிவிறக்கம் செய்ய 

                                     Download 


ஆதரவு தேவை :

        இந்த பதிப்பு உங்களுக்கு உபயோகமானதாக இருக்குமெனில்,இந்த பதிப்பிற்கு நீங்கள் தரும் ஒரு Like மற்றும் உங்களது நண்பர்களுடனான Share எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.மற்றும் இந்த பதிப்பு சம்பந்தமான உங்களது சந்தேகங்களை Comments - ல் தெரிவிக்கவும்.

        மேலும்,இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது YouTube Channel - ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்.


                                       தங்கள் ஆதரவிற்கு நன்றி...!!

Share this

Related Posts

Latest
Previous
Next Post »